ஈராக்கில் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டால் 15 ஆண்டு சிறை
ஈராக்கில் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டால் அதிகபட்சமாக 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட உள்ளது.
29 April 2024 2:49 AM ISTஎய்ட்ஸ் நோயை பரப்ப சிறுவனிடம் ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட 41 வயது நபர்
எய்ட்ஸ் நோயை பரப்ப சிறுவனிடம் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட 41 வயது நபருக்கு 3 ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
2 Feb 2024 9:54 AM ISTசெல்போன் செயலி மூலம் வாலிபரை ஓரின சேர்க்கைக்கு அழைத்து மோசடி...
செல்போன் செயலி மூலம் வாலிபரை சிறுவர்கள் ஓரின சேர்க்கைக்கு அழைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
21 Jan 2024 7:17 AM ISTஓரின சேர்க்கைக்கு அழைத்து வாலிபரை தாக்கி பணம் பறித்த கும்பல்-2 பேர் கைது
புளியங்குடியில் ஓரின சேர்க்கைக்கு அழைத்து வாலிபரை தாக்கி பணம் பறித்த கும்பலை சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்
25 Jun 2023 12:30 AM ISTவினய் குருஜிக்கு எதிராக அவதூறு பரப்பியவர்கள் மீது நடவடிக்கை; போலீஸ் நிலையம் முன்பு ஆதரவாளர்கள் போராட்டம்
சந்திரசேகருடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக வினய் குருஜிக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்து பதிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.
19 Nov 2022 12:15 AM ISTஈரானில் 2 பெண்களுக்கு மரண தண்டனை; ஓரின சேர்க்கைக்கு ஆதரவாக செயல்பட்ட வழக்கில் அதிரடி
ஷரியத் சட்டத்தை மீறி உள்ள 2 ஈரான்பெண்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளிக்கப்பட்டது.
6 Sept 2022 11:10 PM ISTபள்ளி மாணவனை மிரட்டி ஓரின சேர்க்கை
சிங்காரப்பேட்டை அருகே பள்ளி மாணவனை மிரட்டி ஓரின சேர்க்கையில் ஈடுபட்ட 2 பேரை போலீஸ் வலைவீசி தேடி வருகின்றனர்.
3 Sept 2022 10:52 PM ISTசிங்கப்பூரில் ஓரின சேர்க்கைக்கு எதிரான சட்டம் ரத்தாகிறது
ஆசியாவில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் ஓரின சேர்க்கைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் உள்ளது.
23 Aug 2022 1:12 AM ISTதனியார் தங்கும் விடுதியில் தொழிலாளி மர்மசாவில் தமிழ்நாட்டை சேர்ந்த வாலிபர் கைது; ஓரினச்சேர்க்கை விவகாரம் காரணமா? என போலீஸ் விசாரணை
பெங்களூருவில் தனியார் தங்கும் விடுதியில் தொழிலாளி மர்மசாவில் தமிழ்நாட்டை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஓரினச்சேர்க்கை விவகாரம் காரணமா? என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.
14 July 2022 2:44 AM ISTஓரினச்சேர்க்கை குற்றமல்ல, சேர்ந்து வாழ வேண்டும் என்று தங்கள் காதலுக்காக போராடும் ஆதிலா- நூரா
ஓரினச்சேர்க்கை குற்றமல்ல, சேர்ந்து வாழ வேண்டும் என்று தங்கள் காதலுக்காக போராடும் ஆதிலா- நூரா
1 Jun 2022 11:49 AM IST